அச்சுறுத்தும் பாதாள சாக்கடை

Update: 2022-08-11 18:25 GMT
மதுரை ஜீவா நகர் 2வது தெருவில் தனியார்  பள்ளி எதிரில் உள்ள பாதாள சாக்கடை தூர்ந்து போய் ஆபத்தான நிலையில் உள்ளது.இதனை சீரமைக்க  நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்