கல்வராயன்மலை மணியார் பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சரியாக வருவதில்லை. இதனால் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக அரசு உதவிகளை பெற மனு அளிக்க வரும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.