கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் தானியங்கி மழைமானி நிலையம் உள்ளது. இங்கு முட்புதர்கள் சூழ்ந்து நிற்கின்றன. இதனால் மழை அளவை கணக்கிட செல்லும் அதிகாரிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.