உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூரில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.