Heading
Content Area
கல்வராயன்மலை கரியாலூரில் படகு குழாம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.