பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-09-17 17:20 GMT

மதுரை மாவட்டம் 66-வது வார்டு கோச்சடை மெயின் ரோட்டில் மழை, வெயில் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயணிகள் நிழற்குடை இல்லாமல் சிறமப்டுகின்றனர். எனவே இருக்கை வசதிகளுடன் கூடிய நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்