தேனி கிழக்கு சந்தை பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.