அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-08-06 15:47 GMT

வள்ளியூரில் பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பஸ் நிலையம் முன்பாக பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. ஆனால் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்