வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. தற்போது ஆடி மாதத்தையொட்டி பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. எனவே பட்டுப்போன மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.