விபத்துக்கு வழிவகுக்கும் மண் குவியல்

Update: 2023-07-23 16:42 GMT
தேனியில், மதுரை சாலையில் இருந்து தேனி புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையின் வளைவில் மண் குவியல் கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மண் குவியலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்