சுகாதார சீர்கேடு

Update: 2023-07-09 10:24 GMT

பந்தலூர் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக இல்லை. அவை கடும் துர்நாற்றம் வீசுவதோடு முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படும் வகையில் உள்ளன. இதனால் அந்த கழிப்பறைகளை பயன்படுத்தவே பயணிகள் அச்சப்படுகிறார்கள். அங்கு சென்றால் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்