சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2023-07-02 15:07 GMT
வருசநாடு கிராமத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பள்ளத்தை சரியாக மூட வேண்டும்.

மேலும் செய்திகள்