புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையை சுற்றி மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் அந்த இடத்தில் மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.