கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் பின்புறம் செல்லும் சாலை இருபுறமும் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெண்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. மேலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபியுல்லா, கூடலூர்
சபியுல்லா, கூடலூர்