திரு-பட்டினம் மேலையூர் பெட்ரோல் பங்க் எதிரில் குண்டும், குழியுமாக சாலை இருந்தது. தினத்தந்தி செய்தி எதிரொலியால் சாலையை சமன்படுத்தி தார்போட்டு, வேகத்தடையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த தினத்தந்தி மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி.