புதர்மண்டி கிடக்கும் மயானம்

Update: 2023-05-10 16:20 GMT


கடமலைக்குண்டுவில் வைகை ஆற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை. மேலும் மயானத்தில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் மயானத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மயானத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்