சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2023-05-10 16:04 GMT
கடமலைக்குண்டு கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டி ஓராண்டு ஆகிறது. இதுவரை அதை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சுகாதார வளாகம் திறக்கப்படுமா?.

மேலும் செய்திகள்