சமுதாய கூடம் வேண்டும்

Update: 2023-04-26 14:53 GMT

பந்தலூரில் சமுதாயகூடம் இல்லாததால் ஏழை, எளிய மக்கள் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளை நடத்த இடவசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பகுதியில் சமுதாய கூடம் அமைத்த தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்