பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்

Update: 2023-04-26 12:37 GMT
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலகம் பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இதைச் சுற்றிலும் கால்நடைகள் முகாமிட்டு வருகிறது. இதனால் பல்வேறு அலுவலகத் தேவைகளுக்காக கூடலூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கிராம நிர்வாக அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்ராகீழ், கூடலூர்

மேலும் செய்திகள்