ஆண்டிப்பட்டி தாலுகா சேடப்பட்டியில் உள்ள தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.