ஆமை வேகத்தில் பணி

Update: 2023-04-16 08:52 GMT

கூடலூர் சளிவயல் பகுதியில் பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் பணி நடைபெறுகிறது. இதனால் பாலம் கட்டுமான பணி முழுமை பெறாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாலம் கட்டுமான பணியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்