நடவடிக்கை தேவை

Update: 2023-03-29 16:47 GMT

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை பூட்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்