ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா

Update: 2023-03-22 16:14 GMT
பெரியகுளம் வடகரை ஆடுபாலம் அருகே சாலையோரம் மீன் கடைகள், காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்