கொசு தொல்லை

Update: 2023-03-08 15:51 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கொசுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்