சேதமடைந்த கழிப்பறை

Update: 2023-03-05 15:10 GMT

மதுரை மாநகராட்சி 94-வது வார்டு அலுவலகத்தில் கழிப்பறைகள் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் முட்கள் போடப்பட்டிக்கிறது. இதனால் இங்கு வருபவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக கழிப்பறை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்