பராமரிப்பு பணி

Update: 2023-02-19 14:50 GMT
விளைபொருட்களை கொண்டு செல்வதற்காக தேனியில் குட்செட் தெருவில் தனியாக பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பின் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. குப்பை மேடாக காட்சியளிக்கிறது. எனவே குட்செட் தெருவில் தூய்மை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்