அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-02-15 17:56 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா கன்னியப்பபிள்ளைப்பட்டி பகுதியில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் குழாய், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்