குடிநீர் வசதி

Update: 2023-02-15 17:37 GMT
தேனி பழைய பஸ்நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு பயணிகளுக்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் வசதி செய்து தரவேண்டும்.
விக்னேஷ், .

மேலும் செய்திகள்