அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-02-12 16:17 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள மயானத்தின் சுற்றுச்சுவர், எரியூட்டும் கொட்டகை ஆகியவை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் குடிநீர், மயான பாதை, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்