மாசடையும் வராகநதி

Update: 2023-02-05 15:42 GMT
பெரியகுளம் வராகநதி மற்றும் கரையோரம் குப்பைகள் கொட்டி செல்கின்றனர். இதனால் நதி மாசடைவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வராகநதி மற்றும் கரையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்