நடவடிக்கை தேவை

Update: 2023-02-01 16:31 GMT

மதுரை நெல் பேட்டை மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்