விபத்து அபாயம்

Update: 2023-01-30 10:35 GMT

புதுச்சேரி காமராஜ் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவிலான இரும்பு சட்டத்தை இருசக்கர வாகனத்தில் அஜாக்கிரதையாக எடுத்துச் செல்லப்படுகிறது. இவர்களால் சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசாரின் நடவடிக்கை பாயுமா?

மேலும் செய்திகள்