மழைநீர் வடிகால் வேண்டும்

Update: 2023-01-25 09:55 GMT

கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே பாடந்தொரை மாரியம்மன் கோவில் பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் வாகனங்கள் இயக்குவதிலும், நடந்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதியடைய நேரிடுகிறது. எனவே மழைநீர் தேங்காத வகையில் வடிகால் மற்றும் சிறிய பாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்