எச்சரிக்கை பிரதிபலிப்பான்

Update: 2023-01-22 17:31 GMT

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் எச்சரிக்கை பிரதிபலிப்பான் இல்லாததால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்தை தடுக்க அங்கு எச்சரிக்கை பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்