கூடலூர் அருகே பாடந்தொரையில் இருந்து தேவர்சோலை, நெலாக்கோட்டை, பிதிர்காடு, பாட்டவயல் செல்லும் சாலையில் பல இடங்களில் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன விபத்துகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலையோர புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.