பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி

Update: 2022-12-14 15:25 GMT
குமணன்தொழு அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்படுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. பள்ளி குழந்தைகளின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்றி வேறு பகுதியில் புதிதாக கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்