திண்டுக்கல் மணிக்கூண்டில் புனித வளனார் பேராலய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு முன்புறம் கார்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் இடம் ஒதுக்கி உள்ளனர். அதேபோன்று மணிக்கூண்டு சந்திப்பில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் போக்குவரத்து போலீசார் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.