ழிப்பறைகள் உள்ளன. இங்கு பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளதால் தினமும் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வருகின்றனர். இது தவிர வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். ஆனால் வணிக வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. அதனால் தற்போது பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிைல ஏற்பட்டு வருகிறது. எனவே கழிப்பறைகள் சுகாதாரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லீலா கூடலூர்,