துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்

Update: 2022-12-11 09:43 GMT

கோத்தகிரி தாசில்தார் மற்றும் கோர்ட்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கழிப்பிடம் கட்டிய நாள் முதல் உரிய தண்ணீர் வசதி ஏற்படுத்தாமல் உள்ளதால் அங்கு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதுடன், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே கழிப்பிடத்தை உரிய முறையில் பராமரிக்கவும், தண்ணீர் வசதி ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்