பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2022-11-30 10:11 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்திற்குள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் நுழைவு வாயிலை ஒட்டி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க அங்கு செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்