பாலம் கட்டப்படுமா

Update: 2022-11-27 16:14 GMT

ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி 2-வது வார்டில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதற்காக பாலம் கட்டாததால் கழிவு நீர் நிரம்பி சாலையில் வெளியேறுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்