நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-11-23 11:52 GMT

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் பரவையில் உள்ள காந்திசிலையின் மேல்தளம் தகரத்தினால் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த தகரம் துருப்பிடித்து அதன் வழியே மழைநீர் கசிந்து வெளியேறுகிறது. எனவே மேல்தளத்தில் சென்ட்ரிங் அமைத்து சிலையை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்