விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சண்டையிட்டுக் கொள்வதால் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வேர் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.