போலீஸ் வாகனத்தின் அவலம்

Update: 2022-10-26 17:29 GMT

புதுவை காவல் துறையில் போதிய வாகனங்கள் இன்றி காவலர்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக நேற்று புதுச்சேரி விடுதலை நாள் விழா ஒத்திகைக்கு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் இருந்து கடற்கரை சாலைக்கு வாகனங்களில் போலீசார் அழைத்துவரப்பட்டனர். அதில் ஒரு வாகனத்தின் முன்பக்க கண்ணாடி முழுமையாக சேதமடைந்து இருந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் இதனை கண்டுகொள்வார்களா?

மேலும் செய்திகள்