பாலம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்

Update: 2022-10-16 17:02 GMT
பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சி இ.புதுக்கோட்டை கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மழை நீர் வடிகால் மற்றும் சிறிய பாலம் அமைக்கும் தொடங்கியது. ஆனால் தற்போது வரை அந்த பணி முழுமையடையாமல் உள்ளது. இதனால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்குகிறது. மேலும் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாலம் மற்றும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்