ஆபத்தான பள்ளம்

Update: 2022-10-09 17:06 GMT

புதுச்சேரி அஜந்தா தியேட்டர்-மகாத்மா காந்தி ரோடு சந்திப்பில் ஆபத்தான பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்