கூடலூர் அருகே லோயர்கேம்பில் பென்னிகுயிக் நினைவு மணிமண்டபம் அருேக உள்ள சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. அங்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படையும் வசதியும் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பரிதவித்து வருகினற்னர். எனவே சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அடிப்படை வசதிகள் செய்யவும் அதிகாாகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.