தேனியில் தேனியாறு ராஜவாய்க்காலில் செடி, கொடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. அதன்பின்னர் வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் நடந்தன. அதில் முழுமையாக வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இந்நிலையில் மழை காலம் தொடங்க உள்ளதால் வாய்க்காலை முழுமையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.