வாகனங்களால் இடையூறு

Update: 2022-09-25 13:53 GMT

பெரியகுளம் மாவட்ட மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், நோயாளிகளை ஸ்டெச்சரில் கொண்டு செல்ல வழியில்லாத நிலையும் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்