சரிந்து கிடக்கும் கேமராக்கள்

Update: 2022-09-23 13:10 GMT
கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் போக்குவத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு காவல் துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சரிந்த நிலையில் உள்ளன. இதனால் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தால் முறையாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் கேமராக்களை முறையாக பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்